ரொமான்ஸில் கலக்கும் முத்து மீனா.. அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் என்ன? – ” சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!

0
ரொமான்ஸில் கலக்கும் முத்து மீனா.. அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் என்ன? -
ரொமான்ஸில் கலக்கும் முத்து மீனா.. அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் என்ன? - " சிறகடிக்க ஆசை" சீரியல் அப்டேட்!
ரொமான்ஸில் கலக்கும் முத்து மீனா.. அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் என்ன? – ” சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!

விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், முத்து-மீனா இருவரையும் சேர்த்து வைக்க அண்ணாமலை சில விஷயங்களை செய்கிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து நகையை அடமானம் வைத்ததற்கான காரணம் மீனாவிற்கு தெரிய வர, முத்து மீது இருந்த கோபம் காதளாக மாறியது. ஆனால் முத்து, மீனா மீது செம கடுப்பில் இருக்க, அவர்களை சேர்த்து வைக்க அண்ணாமலை சில விஷயங்களை சொல்கிறார். அதாவது அண்ணாமலை மீனா மிகவும் நல்ல பெண், உன்னிடம் செயின் பற்றி கேட்டதற்கு உன் மீது உள்ள அக்கறை தான் காரணம். உனக்கு அவசரமாக திருமணம் நடந்தாலும் நல்ல பெண் தான் உனக்கு மனைவியாக வந்திருக்கிறாள்

தமிழக 10 & 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு!

அதனால் நீ அவளை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என சொல்கிறார். மேலும் மீனாவின் செயல்பாடுகள் சிறிது சிறிதாக அவருக்கு பிடித்துவிட, அதனை முத்து வெளியில் சொல்லாமல் இருக்கிறார். மீனாவிற்கு குடிப்பது பிடிக்காமல் இருக்க, அதனால் தன்னுடைய குடிப்பழக்கத்தையே விடுகிறார் முத்து. தொடர்ந்து இருவரும் காதலில் விழுக ரொமான்ஸ் காட்சிகள் ஆரம்பிக்கவுள்ளது. இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. அதனால் இருவரும் எப்போது காதலை சொல்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!