கட்சி மாறும் விஜயா.. மனோஜ் முகத்திரையை கிழிக்கும் ஸ்ருதி – “சிறகடிக்க ஆசை” சீரியல் எபிசோட்!

0
கட்சி மாறும் விஜயா.. மனோஜ் முகத்திரையை கிழிக்கும் ஸ்ருதி -
கட்சி மாறும் விஜயா.. மனோஜ் முகத்திரையை கிழிக்கும் ஸ்ருதி - "சிறகடிக்க ஆசை" சீரியல் எபிசோட்!
கட்சி மாறும் விஜயா.. மனோஜ் முகத்திரையை கிழிக்கும் ஸ்ருதி – “சிறகடிக்க ஆசை” சீரியல் எபிசோட்!

விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், ஸ்ருதி வீட்டிற்குள் வந்ததும் விஜயா அவருக்கு அதிகமாக சப்போர்ட் செய்ய, அதனால் ரோகிணி மற்றும் மனோஜ் அவரை கவுக்க பிளான் போடுகிறார்கள்

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில், விஜயா இது வரை ரோகிணிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது ஸ்ருதி மீது அவருக்கு அதிகமாக பாசம் வருகிறது. அவர் மட்டுமில்லாமல் அண்ணாமலையும் ஸ்ருதி மீது பாசம் வைத்திருக்கிறார். அது ஸ்ருதிக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் ரோகிணிக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அவள் பணக்காரி என்பதால், ரோகிணி மனோஜிடம் நீ ஸ்ருதி ரவியிடம் நன்றாக பேசு என சொல்கிறார்.

இன்று தமிழகத்தில் கனமழை பொழியும் – வானிலை அலர்ட்!

மறுபக்கம் ரவி அப்பாவிற்கு நம்மால் தான் நெஞ்சுவலி வந்ததாக சொல்கிறார். ஆனால் ஸ்ருதி அதை பற்றி நினைக்காதே என சொல்லிவிட்டு, எனக்கு இந்த குடும்பத்தில் உன் அப்பாவை தான் மிகவும் பிடித்து இருக்கிறது என சொல்கிறார். எல்லாரும் நல்லவங்க தான் ஆனால் உன் அண்ணன் மனோஜ் தான் சரி இல்லை என ஸ்ருதி சொல்கிறார். அவர் எதோ உண்மையை மறைக்கிறார். அது என்னவென்று நான் கண்டுபிடிக்கிறேன் என்று ஸ்ருதி சொல்ல, இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!