அரையாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் – ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு!

0
அரையாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு!
அரையாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு!
அரையாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் – ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு!

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வில் ஒரே வினாத்தாள் தேர்வு முறை செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளதை எதிர்த்து அரசுக்கு புதிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு:

தமிழகத்தில் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வழக்கமாக இரண்டாம் பருவ இறுதி தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு நடப்பாண்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே வினாத்தாள் தேர்வு முறையில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன்படி தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இணையதளத்தில் வினாத்தாள்கள் வெளியிடப்படும் என்றும், அதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இன்று தமிழகத்தில் கனமழை பொழியும் – வானிலை அலர்ட்!

இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் இரண்டாம் பருவ அரையாண்டு தேர்வில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான பொது வினாத்தாள் முறை செயல்படுத்துவது தேசிய கல்விக் கொள்கை முறையை நடைமுறைப்படுத்தும் செயலாகும். இதனால் அரையாண்டு தேர்வு பள்ளிகள் அளவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!