பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா? அவரே வெளியிட்ட வீடியோ – ஷாக்கில் ரசிகர்கள்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா? அவரே வெளியிட்ட வீடியோ - ஷாக்கில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா? அவரே வெளியிட்ட வீடியோ - ஷாக்கில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா? அவரே வெளியிட்ட வீடியோ – ஷாக்கில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி, தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஸ் மற்றும் பாக்கியாவாக நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் வெற்றிக்கு இந்த இரண்டுகதாபாத்திரமும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலை விட்டு நடிகர் சதீஸ் விலக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால் ரசிகர்கள் அவரே கோபியாக தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிலையில் மீண்டும் அவர் நடிக்க தொடங்கினார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், வழக்கம் போல ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கும் சதீஸ் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய வயசு என்னுடைய ஸ்கின்னு எல்லாத்தையும் பாத்திங்களா? நான் கிழவன், டம்மி பீசு, ஏதோ பாக்கியலட்சுமி சீரியல் தான் சாப்பாடு போடுகிறது. ஆனால் இனி இனியா பாப்பா, எழில் சிங்க குட்டி வைத்து தான் கதை நகர போகுது. இவ்வளவு நாள் அப்பாவாக நடித்தேன், இனி தாத்தாவாக இருக்க போகிறேன்

பாண்டியனை வைத்து யூடியூப் சேனல் நடத்தும் ஐஸ்வர்யா.. கடுப்பில் மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அப்டேட்!

நீங்க என்னுடைய வயதை பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் பிடித்திருக்கா கண்டிப்பாக பாருங்க இனி பாக்கியலட்சுமி சீரியல் பெரிய அளவில் வரும், ஆனால் கதை தான் எப்படி என தெரியவில்லை என்று பேசி உள்ளார். ஏற்கனவே அவர் வயதான தோற்றத்தில் இருப்பது போல போட்டோ போட்டு இனி இவர் தான் கோபி என பதிவிட்டு இருந்தார். தற்போது இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருப்பதால், ஒருவேளை பாக்கியலட்சுமி சீரியல் முடிந்து இரண்டாம் பாகம் தொடங்க இருக்கிறதா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!