UPSC வேலைவாய்ப்புகள் | Latest UPSC Notifications!
இந்தியாவில் IAS, IPS போன்ற பணிகளுக்கு UPSC தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இத்தகைய தேர்வு குறித்த அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது.
UPSC:
இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள உயரிய பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது IAS, IPS, IFS உள்ளிட்ட பணியிடங்களுக்கு UPSC தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது முதல் நிலை, முதன்மை, நேர்காணல் என மூன்று படிநிலைகளாக நடைபெறும்.
ரயில்வேயில் வேலை தேடுபவரா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!
Exams Daily Mobile App Download
இதில் நீங்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். தற்போது அரசு துறையின் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்று ஏராளமானோர் முயற்சித்து வருகின்றனர். இவர்கள் UPSC தேர்வாணையத்தின் அறிவிப்புகளுக்காகவும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பயன் தரும் வகையில் இப்பதிவில் UPSC அறிவிப்புகள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் |
பதவியின் பெயர் /தேர்வின் பெயர் |
கடைசி தேதி |
விண்ணப்பிக்க |
UPSC | CDS-II | 06.06.2023 | Click Here |
UPSC | CISF AC(EXE) LDCE | 13.06.2023 | Click Here |
UPSC | Scientist – B, Assistant Engineer, Specialist Grade III, Junior Ship Surveyor – cum – Assistant Director General, Junior Research Officer | 15.06.2023 | Click Here |