UPSC NDA & NA I தேர்வு நுழைவுச்சீட்டு 2024 – வெளியீடு!

0

UPSC NDA & NA I தேர்வு நுழைவுச்சீட்டு 2024 – வெளியீடு!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 2024 தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC NDA & NA I தேர்வு தேதி:

அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, UPSC NDA NA 1 தேர்வு ஏப்ரல் 21, 2024 அன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மையங்கள்/இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வர்கள் தங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியுடன் ஏப்ரல் 21, வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC NDA & NA I admit card 2024 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1: UPSC இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும் – upsc.gov.in

2: ‘அட்மிட் கார்டு’ பிரிவின் கீழ் UPSC NDA & NA II அட்மிட் கார்டு பதிவிறக்க இணைப்பைக் கண்டறியவும்

3: இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அட்மிட் கார்டு பக்கத்திற்குச் செல்லும்

4: பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்

Follow our Instagram for more Latest Updates

5: விவரங்களை சமர்ப்பிக்கவும்

6: UPSC NDA & NA I அட்மிட் கார்டு pdf வடிவத்தில் காட்டப்படும்

7: அட்மிட் கார்டைப் பதிவிறக்கி, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download UPSC NDA & NA (I) Admit Card 2024

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!