தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை – வானிலை மையம் தகவல்!

0

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை – வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அவர்கள் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

8 மாவட்டங்களில் மழை :

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன் படி மேலும் 5 நாட்களில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் அதாவது நாகை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று தென்காசி மற்றும் மதுரையில் அதிகமான மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!