UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிறுவனம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Joint Director, Horticulture Specialist, Assistant Horticulture Specialist etc பணிக்கென மொத்தம் 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன்(30.03.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு:
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Joint Director, Horticulture Specialist, Assistant Horticulture Specialist etc பணிக்கென மொத்தம் 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும்.
  • UPSC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree / Degree in Electrical /Electronics/Telecommunication Engineering / MBBS / Degree in Mining Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வாணையம் இன்று அவசர ஆலோசனை – குரூப் 4 தேர்வு முடிவுகளில் முக்கிய அறிவிப்பு வெளிவருமா..?

  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Pay Matrix Level 07,10,11,12 ஊதிய அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.
  • UPSC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UPSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 30.03.2023 நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!