பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Visiting Scientist பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் (01.04.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Visiting Scientist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Bharathidasan University காலிப்பணியிடங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Visiting Scientist பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University கல்வி தகுதி:

Visiting Scientist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Ph.D முடித்திருக்க வேண்டும்.

Bharathidasan University ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்படும்.

IRCTC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/-ஊதியம்!

Bharathidasan University தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி 04.04.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!