UPSC IFS தேர்வு அறிவிப்பு 2021 – வெளியீடு !!!!
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்திய வன சேவைகளில் காலியாக உள்ள பணிகளினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியனான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | IFS |
பணியிடங்கள் | 110 |
கடைசி தேதி | 24.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC IFS பணியிடங்கள் :
UPSC ஆணையத்தின் அறிவிப்பில் இந்த வன சேவை பணிகளுக்கு என 110 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
IFS வயது வரம்பு :
01.08.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
TN Job “FB
Group” Join Now
UPSC IFS கல்வித்தகுதி :
Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology ஆகிய துறைகளில் இளங்கலை (அ) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
UPSC தேர்வு செயல்முறை :
முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலை சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
பதிவு கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- Female/ SC/ ST/ Persons Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
UPSC விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.03.2021 முதல் 24.03.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.