UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

UPSC ஆணையம் ஆனது Combined Medical Services Examination மற்றும் CAPF (Assistant Commandants)க்கான தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

மத்திய அரசில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை UPSC ஆணையம் ஆனது அவ்வப்போது நிரப்பி வருகிறது. சமீபத்தில் Combined Medical Services Examination மற்றும் CAPF (Assistant Commandants) குறித்த அறிவிப்பு ஒன்றை UPSC ஆணையம் வெளியிட்டது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில அல்லது கல்வி நிலையத்தில் degree in Medicine / Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்றே கடைசி நாள் – உடனே விண்ணப்பிக்கவும்!

ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்பணிக்காக தேர்வானது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது Combined Medical Services Examination மற்றும் CAPF (Assistant Commandants) தேர்வானது UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!