UPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

UPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது  ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்விற்குரிய (Combined Medical Services Examination (CMS) 2019) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு (Combined Medical Services Examination)

மொத்த பணியிடங்கள்: 965

Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு

UPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

UPSC CMS அறிவிப்பு 2019 video பார்க்க

தேர்வு செயல்முறை: 

  •  எழுத்து தேர்வு
  •  நேர்காணல்

UPSC CMS க்கான தேர்வு மாதிரி:

தாள் I
பாடங்கள் கேள்விகள் எண்ணிக்கை மதிப்பெண்கள் காலம்
General Medicine 96 250 2 Hours
 Pediatrics 24
 மொத்தம் 120
தாள் II
Surgery 40 250 2 Hours
Gynecology & Obstetrics 40
Preventive & Social Medicine 40
மொத்தம் 120

தவறான பதில் (இரு தேர்வுக்கும் பொருந்தும்):

தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்க பட்ட மதிப்பெண்-ல் இருந்து 1/3 (or) 0.75 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு  எந்த பதிலும் குறிக்கவில்லை எனில், அந்த கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் குறைக்கப்படாது.

Part – II ஆளுமைச் சோதனை: (100 மதிப்பெண்கள்): கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 100 மதிப்பெண்கள் கொண்ட ஆளுமை சோதனை தேர்விற்க்கு தகுதி உடையவர்கள்.

Download தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
To Read In English: Click here
To Follow  Channel – கிளிக் செய்யவும்
UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!