UPSC CMS அறிவிப்பு 2019 – 965 பணியிடங்கள்

0

UPSC CMS அறிவிப்பு 2019 – 965 பணியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது  ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்விற்குரிய (Combined Medical Services Examination (CMS) 2019) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

UPSC CMS பணியிட விவரங்கள்:

தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு (Combined Medical Services Examination)

மொத்த பணியிடங்கள்: 965

  • Assistant Divisional Medical Officer in the Railways: 300 Posts
  • Assistant Medical Officer in Indian Ordnance Factories Health Services: 46 Posts
  • Junior Scale Posts in Central Health Services: 250 Posts
  • General Duty Medical Officer in New Delhi Municipal Council: 07 Posts
  • General Duty Medical Gr.-II in East Delhi Municipal Corporation, North Delhi Municipal Corporation, and South Delhi Municipal Corporation: 362 Posts

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  ஆகஸ்ட் 1, 2019 அன்று அதிகபட்சமாக 32 வயதுக்குள்  இருக்க வேண்டும். அதாவது, ஆகஸ்ட் 2, 1987 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் M.B.B.S இறுதி ஆண்டு தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

UPSC CMS அறிவிப்பு 2019 video பார்க்க

விண்ணப்ப கட்டணம்: 

  • For Female/SC/ST/PwBD candidates: Nil
  • For Other Candidates: Rs.200/

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: https://upsc.gov.என்ற இணையதளத்தின் மூலம் 06.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி06.05.2019
விண்ணப்பப் படிவத்தை திரும்பப்
பெறுவதற்கான தேதி தொடங்கும் நாள்
13.05.2019
விண்ணப்ப படிவத்தை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி20.05.2019
தேர்வு நாள் 21.07.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
UPSC CMS அறிவிப்பு 2019 video பார்க்ககிளிக் செய்யவும்
To Read In English: Click here
To Follow  Channel – கிளிக் செய்யவும்
UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!