இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம் – தமிழ்நாடு 2019

0

இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம் – தமிழ்நாடு 2019

இந்திய ராணுவம், ஆனது தமிழ்நாட்டின் வீரர் தொழில் நுட்பம், வீரர் தொழில்நுட்பம்(வான்/ஆயுதப்பொருள்ஆய்வாளர்), வீரர் பொதுப்பணி ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணமாகாத விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு அதாவது கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாவட்டம் (யூனியன் பிரதேசம்) ஆகிய இடங்களில் இராணுவத்திற்கு தகுதியுள்ள நபர்களை பதிவு செய்ய ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.04.2019 முதல் 18.5.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 07.07.2019 முதல் 17.07.2019 வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பணியிட விவரங்கள்:

பணியின்  பெயர்:

  • வீரர் தொழில் நுட்பம் (Soldier Technical)
  • வீரர் தொழில்நுட்பம்(வான்/ஆயுதப்பொருள்ஆய்வாளர்) Soldier Technical (Aviation/Ammunition Examiner)
  • வீரர் செவிலியர் உதவியாளர் (Soldier Nursing Assistant)
  • வீரர் பொதுப்பணி (Soldier General Duty)
  • வீரர் விற்பனையாளர் (Soldier Tradesman)
  • வீரர் எழுத்தர்/ பண்டக சாலை தொழில் நுட்பம்(Soldier Clerk/ Store Keeper Technical )
இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 2019 video பார்க்க

வயது வரம்பு

குறிப்பு: 18 வயதுக்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் அவரது பெற்றோரின் இசைவுச் சான்றினைக் கொண்டுவர வேண்டும். நீதிமன்றம் அல்லாத முத்திரைத்தாளின் உறுதி ஆவணப் படிவம் அறிவிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Download Consent Certificate

கல்வித்தகுதி:

குறிப்பு: வீரர் தொழில்நுட்பம், வீரர் செவிலியர் உதவியாளர் மற்றும் வீரர் எழுத்தர்/பண்டகக் காப்பாளர் தொழில்நுட்பம் வகையறாக்களுக்கு 10 + 2 Vocational Subjects பாடம் படித்த விண்ணப்பதாரர்கள் தகுதி பெறவில்லை. அவர்கள், தகுதி நிபந்தனைகள்படி 10வது வகுப்பில் தேவையான சதவீதம் பெற்றிருந்தால் அவர்கள் வீரர் விற்பனையாளர்/வீரர் பொதுப்பணி பதவிக்கு மனுச் செய்யலாம்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு, உடல் அளவு தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் பொது நுழைவுத் தேர்வு மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள்.

Download Unmarried Certificate

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 09.04.2019 முதல் 18.5.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
பாரதி மைதானம்
நெய்வேலி

Download Relationship Certificate

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 09.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி18.5.2019
நுழைவுச்சீட்டு வெளியீடும் நாள் 21.05.2019
இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் தேதி 07.06.2019 to 17.06.2019
மருத்துவ தேர்வு தேதி08.06.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
Consent Certificateகிளிக் செய்யவும்
Unmarried Certificateகிளிக் செய்யவும்
Relationship Certificateகிளிக் செய்யவும்
இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 2019 video பார்க்ககிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!