TNPSC Group 4: பொருளியல் பாடத்தில் ஸ்கோர் செய்வது எப்படி?

0
TNPSC Group 4: பொருளியல் பாடத்தில் ஸ்கோர் செய்வது எப்படி?
TNPSC Group 4: பொருளியல் பாடத்தில் ஸ்கோர் செய்வது எப்படி?

TNPSC குரூப் தேர்வு நெருங்கிவிட்டது. ஓரளவுக்கு அனைவரும் படப்பகுதிகளை படித்து முடித்திருப்பர். இந்நிலையில், பொருளியல் பாடத்தில் எப்படி ஸ்கோர் செய்வது என்பதைப் பற்றிக் காணலாம். பொருளியல் பாடம் என்பது அனைவர்க்கும் புரியாத ஒரு புதிராகவே உள்ளது. ஏனென்றால் அதில் நேரான கேள்விகள் என்று குறிப்பிடும்படியாக ஒரு சில தலைப்புகள் மட்டுமே இருக்கும். மற்றவை எல்லாம் கருத்தியல் (Theory) சம்பத்தப்பட்ட கேள்விகளாகத் தான் இருக்கும்.

அதாவது ஐந்தாண்டுத் திட்டம், RBI, நிதி ஆயோக், பசுமை புரட்சி, GST போன்ற தலைப்புகள் கட்டாயம் இடம் பெற்றுவிடும். அதுவும், வருடம் குறித்தோ, அல்லது செயல்பாடு குறித்தோ கேள்வி கேட்கப்பட்டிருக்கும். இவையல்லாமல் சில கேள்விகள் கருத்தியல் (Theory) முறையில், அதாவது கூற்று (A) & காரணம் (R) போன்று கேட்கப்படும்.

TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? கணித பாடத்தில் ஈசியாக பாஸ் பண்ணும் முறை இதோ!

அப்படி இல்லை என்றால், ஒரு கருத்தைக் கொடுத்து அதனுடன் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்வது போலவும் கேள்விகள் வரும். அதற்கு நாம் பாடப்புத்தகங்களில் உள்ள தலைப்புகளை முழுமையாக வசித்து இருக்க வேண்டும். அவை தான் மிகவும் முக்கியமான ஒன்று. குறைந்தபட்சம் 6 கேள்விகள் கேட்கப்படும் இடத்தில 3 கேள்விகள் நேரடியாக கேட்கப்படும். மீதமுள்ளவை நிச்சயம் கருத்தியல் வடிவில் தான் இடம் கொள்ளும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!