TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? கணித பாடத்தில் ஈசியாக பாஸ் பண்ணும் முறை இதோ!

0
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? கணித பாடத்தில் ஈசியாக பாஸ் பண்ணும் முறை இதோ!

TNPSC தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNPSC:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து பாடங்களுக்கும் தனி கவனம் செலுத்துவது கட்டாயமானதாகும். கணிதத்தில் பெறப்படும் அதிக மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

TNPSC BOOK Materials – எங்கும் அலைய வேண்டாம்.. எல்லாம் ஓரிடத்தில்!!

தேர்வுக்கு தயாராவது போலவே அதை பயிற்சி செய்வதும் முக்கியமானதாகும். இதற்கென ஆன்லைனில் டெஸ்ட் பேக், MOCK TEST வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் மாதிரி தேர்வுகள் எழுதுவதால் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும். வலைத்தளங்கள் மற்றும் மென்பொருள் செயலிகளும் மாதிரி தேர்வு எழுத பெரிதும் பயன்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!