UPSC 450+ காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு!

0
UPSC 450+ காலிப்பணியிடங்கள் - தேர்வு தேதி வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Combined Medical Services Examination தேர்வுகளுக்கான தேதியினை வெளியிட்டு உள்ளது.

UPSC Stenographer Exam Date 2024:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலமாக Combined Medical Services Examination பதவிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது தேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 14ம் தேதி இத்தேர்வு நடக்க உள்ளது.

GENPACT நிறுவன வேலைவாய்ப்பு 2024!!

General Medicine and Paediatrics பாடம் paper I ஆகவும், a)Surgery (b)Gynaecology & Obstetrics (c)Preventive & Social Medicine ஆகியவை Paper II ஆகவும் காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்படவுள்ளது. அதற்கான தேர்வு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை கீழே உள்ள PDF மூலம் அறியலாம்.

Download upsc cds 2024 exam date pdf 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!