UPSC CDS I தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I),2023 க்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
UPSC CDS I தேர்வு தேதி:
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வானது ஏப்ரல் 16, 2023 அன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களில் 6518 பேர் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள நேர்காணலுக்கு தகுதி அடைந்துள்ளனர்.
அரசு வங்கி ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி 5 நாட்கள் வேலை நாள் – விரைவில் ஒப்புதல்!
UPSC CDS I Result 2023 – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- படி 1: upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்
- படி 2: ‘ Result: Combined Defence Services Examination (I), 2023 ’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- படி 3: அதன் PDF திறக்கப்படும்.
- படி 4: பல ரோல் எண்கள் இருப்பதால், ‘Ctrl + F’ ஐ அழுத்தி, ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியலில் உங்கள் ரோல் எண்ணை கண்டுபிடிக்கவும்.
Download UPSC CDS 1 Result 2023 Pdf