UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

UPSC தேர்வாணையத்தால் கடந்த மாதம் Assistant Geophysicist தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தேர்வின் முடிவுகளை அறியலாம்.

முடிவுகள் வெளியீடு;

இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அவ்வபோது மத்திய அரசு துறையில் உள்ள உயர் அதிகாரி காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் UPSC தேர்வாணையமானது Assistant Geophysicist பதவியில் காலியாக உள்ள 40 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் 90,000 வரை ஊதியம்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!

அதன் பிறகு ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப விதிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. பிறகு Assistant Geophysicist தேர்வானது கடந்த மாதம் 2ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வின் முடிவுகள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை உள்ளிட்டு தேர்வின் முடிவுகளை அறியலாம்.

UPSC Geophysicist Exam Rusult

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!