சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் 90,000 வரை ஊதியம்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாதம் 90,000 வரை ஊதியம்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாதம் 90,000 வரை ஊதியம்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் 90,000 வரை ஊதியம்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு நேரடி முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள்:

தமிழக மெட்ரோ ரயில்வே துறையில் வெகு நாட்களுக்கு பிறகு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இத்துறையில் manager, deputy manager, Assistant manager, உள்ளிட்ட 12 வகையான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., B.Tech., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை விளையாட்டு வகுப்புகள் கட்டாயம் – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

மேற்கண்ட தகுதியுடையவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணியிடங்களுக்கு எவ்வித போட்டித்தேர்வும் நடத்தப்படாது ஆட்கள் நேரடி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் 90,000 வரை வழங்கப்படும் பதவிகளை பொறுத்து ஊதியம் மாறுபடும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!