யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 240+ மேற்பட்ட காலியிடங்கள்

1
யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 240 மேற்பட்ட காலியிடங்கள்
யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 240 மேற்பட்ட காலியிடங்கள்

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 240+ மேற்பட்ட காலியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியில் (UPSC) இருந்து மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அந்த அறிவிப்பில் Junior Technical Officer, Assistant Director, Specialist Grade III Assistant Professor, Data Processing Assistant, Assistant Public Prosecutor, Lecturer உட்பட அப்பணிகளுக்கு 240+ காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  1. விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  2. பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் BE, B.Tech, MBBS, Masters Degree & Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. பதிவு செய்வோர் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
  4. General விண்ணப்பதாரர்கள் ரூ.25/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST /PH/Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 11.02.2021 அன்றுக்குள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக இப்பணிக்காக தங்களின் விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Junior Technical Officer, Assistant Director, Specialist Grade III Assistant Professor, Data Processing Assistant, Assistant Public Prosecutor, Lecturer
பணியிடங்கள் 240+
வயது வரம்பு 40
கல்வித்தகுதி BE, B.Tech, MBBS, Masters Degree & Degree in Law
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.25/-
கடைசி தேதி 11.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

UPSC Recruitment 2021

UPSC Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!