டிப்ளமோ முடித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு 2021 !

2
டிப்ளமோ முடித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு 2021 !
டிப்ளமோ முடித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு 2021 !

டிப்ளமோ முடித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு 2021 !

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் (IITM)  உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Project Technician பணிகளுக்கு என காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு முகவரி மற்றும் தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IITM
பணியின் பெயர் Project Technician
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IITM பணியிடங்கள் :

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகதத்தில் Project Technician பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

IITM கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronics/ Electrical/ Instrumentation பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IITM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 23.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IITM Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!