ENGINEERING முடித்தவர்களுக்கு குட் நியூஸ்…!! UPSC ஆணையத்தில் ரூ.50,637 சம்பளத்தில் புதிய வேலை||உடனே விண்ணப்பியுங்கள்..!!

2
ENGINEERING முடித்தவர்களுக்கு குட் நியூஸ்…!! UPSC ஆணையத்தில் ரூ.50,637 சம்பளத்தில் புதிய வேலை||உடனே விண்ணப்பியுங்கள்..!!

Union Public Service Commission (UPSC)ஆனது Engineering Services (Preliminary) Examination பணிக்கான 232 காலியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை முதலியவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

UPSC காலிப்பணியிடங்கள்:

UPSC நிறுவனத்திலுள்ள Engineering Services (Preliminary) Examination பணிக்கான 232 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE /B.TECH /M.SC யில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,637/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIACL நிறுவனத்திலுள்ள 325 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Preliminary/Mains/ personality test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் UPSC இணையதளமான https://upsc.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!