தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (27-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

0
????? ?????????? ???????????.. ???? (27-02-2025) ??????? ???????????? ?????????? ?????? ???..
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (27-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (27-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில்  மாதம் ஒரு நாள் மட்டும்  பராமரிப்பு பணிகளுக்காக  மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (27-02-2025) தஞ்சாவூர், கோயம்புத்தூர், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம்  தெரிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
தஞ்சாவூர்:

ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம்.

கோயம்புத்தூர்:

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையம்பாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

தேனி:

கண்டமனூர், தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம்.

பெரம்பலூர்:

நன்னை, பரவை, கிழுமத்தூர், ஓலைப்பாடி, எளம்பலூர், கழனிவாசல், திருமாந்துறை, பெருமாத்தூர், வடக்கலூர், அத்தியூர்.

புதுக்கோட்டை:

வல்லவரி, அமரடக்கி, ஆவுடையார் கோவில், கொடிக்குளம், நாகுடி.

கிருஷ்ணகிரி:

தொகரப்பள்ளி, ஆதலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள் குப்பம், நடுப்பட்டு, கண்ணன்டஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபணபள்ளி.

திருப்பூர்:

அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம் புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!