Today Gold Rate: சென்னையில் பரபரப்பாக காணப்படும் நகை கடைகள்…!! தங்கம் விலை திடீர் குறைவால் குவிந்த மக்கள்…??

0
Today Gold Rate: ?????????? ????????? ?????????? ??? ??????...!! ?????? ???? ?????? ???????? ??????? ??????...??
Today Gold Rate: சென்னையில் பரபரப்பாக காணப்படும் நகை கடைகள்...!! தங்கம் விலை திடீர் குறைவால் குவிந்த மக்கள்...??

Today Gold Rate: சென்னையில் பரபரப்பாக காணப்படும் நகை கடைகள்…!! தங்கம் விலை திடீர் குறைவால் குவிந்த மக்கள்…??

 

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மக்கள் வெகு நாளாக எதிர்பார்த்து கொண்டிருந்த தங்கம் விலை சரிவானது நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் , இன்று (26.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, சென்னையில் இன்று  (26.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 1 சவரன் ரூ. 64,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி  1 கிலோவிற்கு  2,000 ரூபாய் குறைந்து 1 கிலோ ரூ. 1,06,000 ஆகவும், 1 கிராம் ரூ.106 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!