சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அப்பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Assistant & Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கு திறமையும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai University
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் 2
கடைசி தேதி 19.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Project Assistant & Junior Research Fellow பணிகளுக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :
  • Project Assistant – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • Junior Research Fellow – Environmental Science/ Wildlife Biology/ Zoology போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.16,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 19.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி – Dr.N.Godhantaraman, Principal Investigator, Director i/c, UGC-HRDC & Head i/c CES, University of Madras, Chepauk, Chennai-600005.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!