IBM பணிகள் 2020 ! – தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
IBM பணிகள் 2020 ! - தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு
IBM பணிகள் 2020 ! - தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு

IBM பணிகள் 2020 ! – தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சர்வதேச வர்த்தக இயந்திரங்கள் கழகமான IBM என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Application Architect – SAP HANA Development பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பிக்குமாரு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் IBM
பணியின் பெயர் Application Architect – SAP HANA Development
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IBM பணியிடங்கள் :

Application Architect – SAP HANA Development பணிகளுக்கு பல்வேறு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

IBM கல்வித்தகுதி :
  • இந்த தனியார் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கணினி தொடர்பான பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
  • மேலும் பணி சார்ந்த முன்னனுபவம் இருக்க வேண்டியதும் கட்டயமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்வது தொடர்பான அனைத்து விளக்கங்களும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

IBM Recruitment 2020 Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!