NRTI வேலைஅறிவிப்பு 2020

0
NRTI வேலைஅறிவிப்பு 2020
NRTI வேலைஅறிவிப்பு 2020

NRTI வேலைஅறிவிப்பு 2020

தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் (என்ஆர்டிஐ) இந்தியாவின் முதல் மற்றும் ஒரே போக்குவரத்து பல்கலைக்கழகமாகும். தற்போது இத்துறையில் 39 காலியிடங்களை நிரப்ப புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்காக முழு அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 10.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்
பணியின் பெயர் பல்வேறு
பணியிடங்கள் 39
கடைசி தேதி 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

காலியிடங்கள்:

தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் அதன் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், துணை நிதி அதிகாரி, இளைய கணக்கு அலுவலர், உதவி நூலகர், உதவி பதிவாளர், நிர்வாக உதவியாளர் மற்றும் இளைய உதவியாளர் 39 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 55 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

NRTI  கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் M.Tech./MBA/ Ph.D/ Bachelor Degree/ Master Degree முடித்திருக்க வேண்டும்

ஊதியம்:

பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் கொடுக்கப்படும். மேலும் ஊதியம் குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

NRTI  தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 10.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழுதகவ்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வதளத்தில் காணலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!