BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

0
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது முன்னதாக கடந்த மாதம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Patient Care Manager (PCM) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வந்துவிட்டதனால் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Patient Care Manager (PCM)
பணியிடங்கள் 10
கடைசி தேதி 15.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BECIL பணியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் Patient Care Manager (PCM) பணிகளுக்கு என 10 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

BECIL வயது வரம்பு :

இந்த BECIL பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

BECIL கல்வித்தகுதி :
  • Patient Care Manager (PCM) – Bachelor’s Degree in Life Sciences மற்றும் Post Graduate Qualification in Hospital தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Network Administrator – Information Technology/ Information Science/ Computer Science/ Electronics பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சமாக ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BECIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Interview செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக்கட்டணம் :
  • General – Rs.750/-
  • OBC – Rs.750/-
  • SC/ST – Rs.450/-
  • Ex-Serviceman – Rs.750/-
  • Women – Rs.750/-
  • EWS/PH – Rs.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 15.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு தகுதிகளை நன்கு ஆராய்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification for Network Administrator

Download Notification for Patient Care Manager (PCM)

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!