Axis வங்கி வேலைவாய்ப்பு  2020

1
         Axis வங்கி வேலைவாய்ப்பு  2020
Axis வங்கி வேலைவாய்ப்பு  2020

                               Axis வங்கி வேலைவாய்ப்பு  2020

Axis வங்கி தனது காலியிடங்களை நிரப்புவதர்க்கான ஓர் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்  Axis வங்கி
பணியின் பெயர் பல்வேறு
பணியிடங்கள் 171
விண்ணப்பிக்க தொடங்கும்  தேதி 14.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள்:

Axis வங்கியில் Auditor, Sales Officer, Business Development Executive, Sales Manager, Assistant Manager, Virtual RM, RB – Collection & Manager, Consultant – IT Audit Control, Lead – IT Agreements, Android Developer, Devops Cloud Setup, Continuous Monitoring Team Member, Talent Acquisition Sourcing Specialist, Content Specialist, Consultant, Data Scientist, Information System Auditor, Training Specialist, Continuous Monitoring Team Member, Revenue & Cost Auditor & Various ஆகிய பதவிக்கு 117 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

Axis வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் தங்களது வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் இப்பணிகள் குறித்த கல்வித்தகுதிகளை தெளிவாக அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

ஊதியம்:

பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் கொடுக்கப்படும். மேலும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 0 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் குழு கலந்துரையாடல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

Axis வங்கியில் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 14.10.2020 முதல் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!