மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020

0
மத்தியவங்கி வேலைவாய்ப்பு 2020
மத்தியவங்கி வேலைவாய்ப்பு 2020

மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020

மத்திய வங்கி ஆலோசகர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து வெளியிட்டுள்ளது. வங்கியில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் வாயிலாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 02.11.2020 க்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தெளிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மத்தியவங்கி
பணிகள் ஆலோசகர்
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 15.10.2020
காலியிடங்கள்:

மத்திய வங்கி அதன் ஆலோசகர் பணிக்காண 1 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

மத்திய வங்கி பணிக்கான  வயது வரம்பு:

ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 60 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

மத்திய வங்கி பணிக்கான கல்வித்தகுதி:\

ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மற்றும் 15 அல்லது 20 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

மத்திய வங்கி பணிக்கான ஊதியம்:

ஆலோசகர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

மத்திய வங்கி பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

ஆலோசகர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்திய வங்கி பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் வாயிலாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 02.11.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!