யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 – 606 காலியிடங்கள் || விண்ணப்பிக்க பிப். 23 கடைசி நாள்!

0
யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 - 606 காலியிடங்கள் || விண்ணப்பிக்க பிப். 23 கடைசி நாள்!
யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 - 606 காலியிடங்கள் || விண்ணப்பிக்க பிப். 23 கடைசி நாள்!
யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 – 606 காலியிடங்கள் || விண்ணப்பிக்க பிப். 23 கடைசி நாள்!

Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 606 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

யூனியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Chief Manager – 05 பணியிடங்கள், Senior Manager – 42 பணியிடங்கள், Manager – 451 பணியிடங்கள் மற்றும் Assistant Manager – 108 பணியிடங்கள் என மொத்தம் 606 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, M.Tech, M.Sc, Graduate Degree, CA, CMA, CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.36,000/- முதல் ரூ.89,890/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வங்கி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Online Examination, Group Discussion, Screening, Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/ubisojan24/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 23.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!