டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Full Stack Developer, System Admin, Database Administrator, Devops போன்ற பல்வேறு பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பணியின் பெயர் Full Stack Developer, System Admin, Database Administrator, Devops, Product Head, Technical Support Executive, Business Executive, Head Desk Executive, Security Admin
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2024
விண்ணப்பிக்கும் முறை Online
DIC பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின்படி, Full Stack Developer, System Admin, Database Administrator, Develop, Product Head, Technical Support Executive, Business Executive, Head Desk Executive, Security Admin ஆகிய பணிகளுக்கென 23 பணியிடங்கள் DIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

DIC கல்வி விவரம்:

BE, B.Tech, Graduate Degree, MCA, BCA, Master Degree, B.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

TANCET 2024 நுழைவுச்சீட்டு – சற்றுமுன் வெளியீடு!  

DIC அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

DIC சம்பள விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் DIC நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

DIC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 15.08.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!