ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

1
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - BE B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - BE B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

ஆதார் துறையின் கீழ் செயல்படும் தேசிய ஸ்மார்ட் அரசாங்க நிறுவனத்தில் (NISG) இருந்து புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்நிறுவனத்தில் Senior Analyst பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG
பணியின் பெயர் Senior Analyst
பணியிடங்கள் Various
கடைசி தேதி 26.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NISG நிறுவனத்தில் Senior Analyst பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Computer Science Engineering /IT/Electronics & Communications Engg/MCA ஆகிய பாடங்களில் BE/ B Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 04 முதல் 09 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 26.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

UIDAI Recruitment 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!