UIDAI ஆதார் ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
UIDAI ஆதார் ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UIDAI ஆதார் ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UIDAI ஆதார் ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Director, Assistant Account Officer, Section Officer, Assistant Section Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Deputy Director, Assistant Account Officer, Section Officer, Assistant Section Officer
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Director, Assistant Account Officer, Section Officer, Assistant Section Officer பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy Director கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UIDAI வயது வரம்பு:

56 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Deputy Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 6,8 மற்றும் 11 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – கவுன்சிலிங் தேதி அறிவிப்பு வெளியீடு!

UIDAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி 11.07.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!