ஆதார் நிறுவனத்தில் மாதம் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மே 25 கடைசி நாள்!

0
ஆதார் நிறுவனத்தில் மாதம் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மே 25 கடைசி நாள்!
ஆதார் நிறுவனத்தில் மாதம் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மே 25 கடைசி நாள்!
ஆதார் நிறுவனத்தில் மாதம் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மே 25 கடைசி நாள்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Deputy Director General பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு Pay Matrix Level -14ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.05.2023 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Deputy Director General
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

Deputy Director General எனப்படும் துணை இயக்குநர் ஜெனரல் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Assistant Director பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:

பே மேட்ரிக்ஸ் லெவல் 13 இல் நான்கு ஆண்டுகள் வழக்கமான சேவையில் உள்ள அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NAPS –CCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

Deputy Director General சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Pay Matrix Level -14ன் படி, ரூ.1,44,200 – 2,18,200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!