ஆதார் துறையில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

0
ஆதார் துறையில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலை - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

ஆதார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள UIDAI நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Deputy Director General பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட இறுதி நாள் 15.01.2024 அன்றில் இருந்து 29.02.2024 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Deputy Director General
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.02.2024 (Updated)
விண்ணப்பிக்கும் முறை Offline

ஆதார் துறை பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Deputy Director General பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Deputy Director General பணிக்கான தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Matrix Level 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Deputy Director General பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தது ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Deputation முறைப்படி இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஆதார் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (29.02.2024) அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!