SSC Head Constable மதிப்பெண் பட்டியல் வெளியீடு – முழு விவரம் இதோ!

0
SSC Head Constable மதிப்பெண் பட்டியல் வெளியீடு - முழு விவரம் இதோ!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2022 ஆம் ஆண்டில் Head Constable (Ministerial) பணிக்கென நடைபெற்ற தேர்வுகளின் இறுதி மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண் பட்டியலை தேர்வர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக பெற்றுக் கொள்ளலாம்.

SSC மதிப்பெண் பட்டியல்:

டெல்லி காவல் துறையில் Head Constable (Ministerial) பணிக்கென 2022 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 17.05.2022 அன்று SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பின் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை 2022 ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்ட நாட்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளின் இறுதி முடிவானது 27.12.2023 அன்று வெளியிடப்பட்டது.

CEL நிறுவனத்தில் Officer வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

இந்நிலையில் இத்தேர்வுகளின் இறுதி கட்ட மதிப்பெண் பட்டியல் ஆனது இன்று (07.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியின் login பக்கத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 07.12.2024 அன்று முதல் 21.02.2024 அன்று வரை மட்டுமே இம்மதிப்பெண் பட்டியலை பெற இயலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!