UGC NET தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

0
UGC NET தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !
UGC NET தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !
UGC NET தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு. National Testing Agency எனப்படும் தேசிய தேர்வு முகமை National Eligibility Test முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UGC NET தேர்வு 2020:

உதவி பேராசிரியர் தகுதித்தேர்வான யுஜிசி நெட் தேர்வானது கொரோனா ஊரடங்கு காரணமாக செப்டம்பர் 24 மற்றும் 2020 நவம்பர் 13 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதி உள்ளனர். தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை UGC வெளியிட்டுள்ளது.

UGC NET தேர்வு முடிவுகள் 2020:
  1. https://nta.ac.in/இல் NTA UGC NET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
  2. ‘View Results- UGC NET June 2020’ என்ற இணைப்பைக் கிளிக் செய்வும்
  3. தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்/ ரோல் எண், பிறந்த தேதி, security pin or Captcha ஆகியவற்றை பதிவிடவும்.
  4. ‘Submit’’ என்பதை கிளிக் செய்து, யுஜிசி நெட் 2020 ஜூன் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.

Download Result – Direct Link

Download Cut Off

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!