AFCAT 01/2021 அறிவிப்பு – 200+ காலிப்பணியிடங்கள்

1
AFCAT 012021 அறிவிப்பு - 200+ காலிப்பணியிடங்கள்
AFCAT 012021 அறிவிப்பு - 200+ காலிப்பணியிடங்கள்
AFCAT 01/2021 அறிவிப்பு – 200+ காலிப்பணியிடங்கள்

இந்திய விமானப்படையின் AFCAT இல் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற (Technical & Non-Technical) பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தகுதியான மற்றும் விருப்பம் உள்ள இந்திய விண்ணப்பதாரர்களிடம் இருந்து 01.12.2020 முதல் 30.12.2020 வரை பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

Name of the Board Indian Air Force
Exam Name Air Force Common Admission Test (AFCAT) 01/2021
Post Name Flying And Ground Duty (Technical And Non-Technical)
Vacancy 235
Apply Online Date 01 Dec 2020 to 30 Dec 2020
Status Apply Online Begins
AFCAT கல்வி தகுதி:
  1. கணிதம் மற்றும் இயற்பியலில் 10 + 2 அளவில் தலா 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பட்டப்படிப்பு அல்லது பி.இ / பி தொழில்நுட்ப பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AFCAT வயது வரம்பு:

01.01.2022 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download AFCAT Syllabus 2021

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்

  • ஆன்லைன் தேர்வு
  • உடல் / மருத்துவ சோதனை
AFCAT மாத ஊதியம்:
  1. Flying Officer – Pay as per Defence Matrix – Level 10 MSP – Rs.15500/-
  2. Flight Cadets shall receive a fixed stipend of Rs 56,100/- per month during one year of training.
BANK
BANK
AFCAT விண்ணப்ப கட்டணம்:

ரூ.250/- செலுத்தி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் பதிவு செய்ய வேண்டும்.

AFCAT விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 01.12.2020 முதல் 30.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IAF AFCAT 01/2021 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!