AFCAT பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020
இந்திய விமானப்படையின் AFCAT இல் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற (Technical & Non-Technical) பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன்மூலம் பயன் பெற்றுக் கொள்ளுமாறு தேர்வர்களை கேட்டு கொள்கிறோம்.
AFCAT தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்
- ஆன்லைன் தேர்வு
- உடல் / மருத்துவ சோதனை
Download Notification
AFCAT தேர்வு மாதிரி 2020
Exam | Subject | Duration | No of Questions | Maximum Marks |
AFCAT | General Awareness, Verbal Ability in English, Numerical Ability and Reasoning and Military Aptitude Test | 02 Hours
|
100
|
300 |
EKT [For Candidates with one of the choices as (Technical) Branch] | Mechanical, Computer Science and Electrical & Electronics | 45 Minutes
|
50 | 150 |
AFCAT பாடத்திட்டம்
English :
- Reading Comprehension
- Jumbled Sentence
- Phrase Replacement
- Sentence Improvement
- Cloze Test
- Fill in the Blanks
- Wrong Spelt
- One Word Substitution
- Error Spotting
- Active Voice and Passive Voice
- Direct and Indirect Speech
General Awareness :
- Static Gk Study Material
- Knowledge of Current affairs
- Indian geography
- Culture and history of India including freedom struggle
- Indian Polity and constitution
- Indian Economy
- Sports
- General scientific and technological developments etc
Numerical Ability:
- Decimal Fraction
- Time and Work
- Average
- Profit & Loss
- Percentage
- Ratio & Proportion
- Simple Interest
- Time & Distance (Trains/Boats & Streams)
Reasoning and Military Aptitude Test:
- Verbal Skills
- Spatial Ability
Download Syllabus
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்