B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை

0
B.E, B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை
B.E, B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை

B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தின் (CSIR) கட்டுப்பாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMFR) இருந்து Technical Officers பணிகளை நிரப்ப முன்னதாகவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இப்பணிக்கு என 23 காலியிடங்கள் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CSIR CIMFR வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  2. Mining/ Chemical/ Computer Science/ Electrical & Electronics / Electronics & Communication/ Civil/ Environmental / Metallurgical Engineering போன்றவற்றில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. பணிக்கு தேர்வு செய்யபடுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் பெறுவர்.
  4. விண்ணப்பதாரிகள் Trade Test/ Written Test மூலம் தேர்வு செய்யப்படுவர்

BANK

விண்ணப்பிக்கும் முறை :
  • இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதமே வெளியாகிவிட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள 02.12.2020 அன்று வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • தற்போது அந்த அவகாசம் முடியும் நிலையில் உள்ளதால் விரைந்து கீழ்காணும் ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

CSIR CIMFR Recruitment 2020

நிறுவனம் CSIR CIMFR
பணியின் பெயர் Technical Officers
பணியிடங்கள் 23
வயது வரம்பு 35
கல்வித்தகுதி B.E/ B.Tech
ஊதியம் Rs.44,900/-
தேர்ந்தெடுக்கும் முறை Trade Test/ Written Test
கடைசி தேதி  02.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

CSIR CIMFR Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!