UEFA நேஷன்ஸ் லீக் 2024-25: ரொனால்டோவின் போராட்டம் வின்.. சமனில் முடிந்த முக்கிய போட்டி!!

0
UEFA ??????? ???? 2024-25: ???????????? ????????? ????.. ?????? ??????? ??????? ??????!!
UEFA நேஷன்ஸ் லீக் 2024-25: ரொனால்டோவின் போராட்டம் வின்.. சமனில் முடிந்த முக்கிய போட்டி!!
UEFA நேஷன்ஸ் லீக் 2024-25: ரொனால்டோவின் போராட்டம் வின்.. சமனில் முடிந்த முக்கிய போட்டி!!

UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் கடந்த செப்டம்பர் 5ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க போராடினர். ஆனாலும் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் எந்த கோலையும் பதிவு செய்யவில்லை. இதை அடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது, அதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் இந்த போட்டி 0-0 என ட்ராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 10 புள்ளிகளுடன் போர்ச்சுகல் அணி முதல் இடத்திலும், 1 புள்ளியுடன் ஸ்காட்லாந்து அணியானது நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!