UCIL புதிய வேலைவாய்ப்பு …! ரூ. 42,820 மாத ஊதியம்…!! “முழு விவரம் உள்ளே”..!!

0
UCIL புதிய வேலைவாய்ப்பு …! ரூ. 42,820 மாத ஊதியம்…!! “முழு விவரம் உள்ளே”..!!

யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனமானது ஹிந்தி தட்டச்சு மற்றும் ஹிந்தி மொழிப்பெயர்ப்பு பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கடைசி நாள் 14.09.2024 முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

UCIL காலிப்பணியிடங்கள்:

ஹிந்தி தட்டச்சு மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்பு காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

UCIL கல்வி தகுதி:

கல்வி தகுதி பற்றி விரிவாக அறிய கீழே கொடுக்கபட்டுள்ள அதிகாரப் பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் .

UCIL வயது வரம்பு:

இப்பணிக்கான வயதுவரம்பு 31.08.2024 கணக்கின் படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.42,820 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை அனுபவம்:

குறைந்தபட்சமாக 3 வருடம் மொழிபெயர்ப்பு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் புதிய வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து,வர்த்தகம் மற்றும் திறமை அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் http://www.uraniumcorp.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் மட்டும் 14.09.2024 அல்லது அதற்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் Dy.GENERAL MANAGER-யை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL SITE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!