12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜாக்பாட் – தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜாக்பாட் - தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜாக்பாட் - தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜாக்பாட் – தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020

இந்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டு இருக்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப பணியிட அறிவிப்பு வெளியாகியது. TRIFED கூட்டமைப்பில் Procurement Executives பதவிக்கு என 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TRIFED கூட்டமைப்பு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். டிகிரி தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்
  • பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Interview, மூலமாக தேர்ந்த்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் நாளை (17.11.2020) முதல் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். நேர்காணல் நடைபெறும் இடத்தினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TRIFED Recruitment 2020

நிறுவனம் TRIFED
பணியின் பெயர் Procurement Executive
பணியிடங்கள் 30
வயது வரம்பு 19-30
கல்வித்தகுதி 12/ Degree 
தேர்ந்தெடுக்கும் முறை Interview
Interview தேதி  17.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!