இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை !! – 206 பணியிடங்கள்

0
இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை !! - 206 பணியிடங்கள்
இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை !! - 206 பணியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை !! – 206 பணியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. NPCIL கழகத்தின் அந்த அறிவிப்பில் Stipendiary Trainee/Scientific Assistant, Assistant, Steno, Sub-Officer, Leading Firemen & Driver-cum-Pump Operator cum-Fireman பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Stipendiary Trainee/Scientific Assistant, Assistant, Steno, Sub-Officer, Leading Firemen & Driver-cum-Pump Operator cum-Fireman
பணியிடங்கள் 206
கடைசி தேதி 24.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NPCIL வேலைவாய்ப்பு :

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) Stipendiary Trainee/Scientific Assistant, Assistant, Steno, Sub-Officer, Leading Firemen & Driver-cum-Pump Operator cum-Fireman பணிகளுக்கு என மொத்தமாக 206 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

NPCIL வயது வரம்பு :

NPCIL பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

NPCIL கல்வித்தகுதி :
  • Stipendiary Trainee/Scientific Assistant – Mechanical, Electrical, Instrumentation or Electronics Engineering இவற்றில் ஏதேனும் ஒன்றில் Diploma தேர்ச்சி அல்லது Physics/Chemistry இவற்றில் ஏதேனும் ஒன்றில் B.Sc தேர்ச்சி
  • Safety Supervisor – Diploma in engineering அல்லது B.Sc தேர்ச்சி
  • Steno Grade -I – Bachelor Degree தேர்ச்சி
  • Assistant Grade -I – Bachelor Degree தேர்ச்சி
  • Scientific Assistant/B – Diploma தேர்ச்சி

NPCIL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NPCIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Test/ Interview/ Skill Test செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!