தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020 – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

0
தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020 - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020 - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2020 – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

இந்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டு இருக்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப பணியிட அறிவிப்பு புதிதாக வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசின் TRIFED கூட்டமைப்பில் Procurement Executives பதவி காலியாக இருப்பதாகவும் அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TRIFED
பணியின் பெயர் Procurement Executives
பணியிடங்கள் 30
கடைசி தேதி  17.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
TRIFED வேலைவாய்ப்பு :

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) நிறுவனத்தில் Procurement Executives பணிகளுக்கு என 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

TRIFED வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

TRIFED கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TRIFED தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Interview, மூலமாக தேர்ந்த்தெடுக்கப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 17.11.2020 முதல் 25.11.2020 வரை TRIFED நிறுவனத்தின் பல்வேறு மண்டல அலுவலகங்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.11.2020 அன்று முதல் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!