TRB நியமனத்தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – உடனே இத தெரிஞ்சுக்கோங்க!

0
TRB நியமனத்தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? - உடனே இத தெரிஞ்சுக்கோங்க!
TRB நியமனத்தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? - உடனே இத தெரிஞ்சுக்கோங்க!
TRB நியமனத்தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – உடனே இத தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான காலியிடங்கள் இரண்டு கட்டங்களில் நிரப்பப்படுகிறது. முதல் கட்டமாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வர்கள் தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற பின்னர் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள். டெட் நியமனத் தேர்வு 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு நடத்தப்பட்டுள்ள டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் நியமன தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EXAMSDAILY பயிற்சி மையம் TRB நியமன தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. நியமன தேர்வுக்கு பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதன் முதலில் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராவதற்கு தேவர்கள் மத்தியில் சற்று குழப்பம் நிலவி வருகிறது. இதனை தவிர்க்க எங்கள் பயிற்சி மைய வகுப்பில் இணைந்து நீங்கள் பயனடையலாம். பயிற்சி வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!