தமிழகத்தில் நாளை (13.05.2025) முழுநேர மின்தடை அறிவிப்பு..!! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ..!!
தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசானது மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பழுதுகளை சரிசெய்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது மின்தடையானது செய்யப்படுகிறது. அந்த வகையில், நாளை (13.05.2025) பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Today Gold Rate : சித்திர பௌர்ணமியை முன்னிட்டு அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!
மின்தடை செய்யப்படும் பகுதிகள் :
எடமலையூர் :
காரக்கோட்டை, எடகெலையூர், மேலவாசல்
திருவாரூர் :
பவித்திரமாணிக்கம், விளமல்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி டவுன், கிலாரியம், கமுகக்குடி, பெருமாள்கரம்
நன்னிலம்:
மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவாலிக்கல், காக்ககோட்டூர்
வலங்கைமான்:
மல்லியங்கரை, பேட்டை, பெருங்குடி, மருவத்தூர்
திருத்துறைப்பூண்டி :
எழிலூர், மருதவனம், வங்கநகர், எடையூர்
வடுவூர்:
புள்ளவராயன்குடிகாடு
அய்யம்பாளையம்:
பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தரேவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி
கோட்டூர் :
அத்திச்சபுரம், நெம்மேலி.
பேரளம் :
பேரளம், கோவிந்தச்சேரி, பொரசக்குடி, சக்கரகொத்தங்குடி
அடியக்கமங்கலம் :
ஆலிவலம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.


























