Today Gold Rate : சித்திர பௌர்ணமியை முன்னிட்டு அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!

0
Today Gold Rate : ??????? ????????? ?????????? ????????? ?????? ?????? ????..!! ????????????? ??? ??????????..!!
Today Gold Rate : சித்திர பௌர்ணமியை முன்னிட்டு அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!

Today Gold Rate : சித்திர பௌர்ணமியை முன்னிட்டு அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!

கடந்த சில நாட்களாகவே, சர்வதேச பொருளாதார மந்த நிலை, இந்திய – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. இதனால், நகை வாங்குவது சாமானிய மக்களுக்கு கனவாகவே மாறிவிட்டது. இந்நிலையில், சித்திரை மாதத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாளான சித்திர பௌர்ணமியான இன்று (12.05.2025) தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.

அதாவது, சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 1320 குறைந்து ஒரு சவரன் ரூ. 71,040 -ஆக விற்பனையாகிறது. அதே போல், ஒரு கிராம் ரூ. 8,880 க்கு விற்பனையாகிறது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!